local body election

img

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் கெடு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதியை வரும் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.